Monday, April 7, 2008

அமேரிக்கா.........

நான் சமீப காலமாக அமெரிக்க வாசி. இங்கு இருக்கும் புறா, அணில் உட்பட மனிதரும் மற்றும் ஜீவராசிகளும் அதிக எடையுடனே இருப்பதே ஏன் என்பது எனக்கு விளங்கவில்லை. அதுவும் இங்குள்ள அணிலின் முதுகில் மூன்று கோடுகள் இல்லை. சிறு வயதில் கேட்ட ராமர் கதையும் அணிலின் முதுகில் கோடு வந்த கதையையும் ஞாபகப் படுத்தி பார்த்து நானே முடிவுக்கு வந்தேன்; இங்கிருக்கும் அணில் எல்லாம் ராமாயண காலத்தில் பங்கு பற்றாத அணில்களின் வாரிசுக்கள்.

No comments: